பதிவுகள்
Home / idealvision

idealvision

காலணி தந்த நாணயங்கள்…!

ஜே.எஸ்.

காலணி தந்த நாணயங்கள்…! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நான் இப்போ ஒரு சம்பவம் சொல்லப் போறேன் ; பொறுமையா படிங்க !! ஒரு அறிஞர் தனது மாணவரோடு வயல்வெளியில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து கொண்டிருந்த போது, அருகிலுள்ள வயலில் வேலை செய்யும் ஒரு ஏழையின் பழைய காலணியை கண்டார்கள், அவர் விரைவில் தனது வேலையை முடித்துவிட்டு அதை எடுக்க வருவார் என்று இருவரும் கருதினர் அப்போது மாணவர் தனது …

மேலும் .....

அல்விதா… விடை பெற்றார் அஹ்மத் பட்டேல்.

Ahmed patel

<p style=”text-align: left;”>மௌலவி இல்யாஸ் ரியாஜி ஹஜ்ரத் <><><><><><><><><><><> அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர், அக்கட்சியின் தூணாக விளங்கியவர், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர்,எளிமையின் அடையாளம், நேர்மையின் மறுவடிவம், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் அல்ஹாஜ் அஹ்மது பட்டேல் அவர்கள் இறைவனிடம் ஏகினார் என்ற செய்தி இன்று 25.11.2020 காலை வந்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மத்திய அமைச்சர் பதவிகளை விரும்பாதவர், புகைப்படங்களில் அதிகம் காணப்படாதவர், …

மேலும் .....

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது என்ன?

Big boss

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது என்ன? சினிமா,சீரியலுக்கும்,இதுக்கும் என்ன வேறுபாடு? இது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது..? தனிமனிதர்கள் உளவியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது..போன்ற கேள்விகளுக்கு நாம் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால்…இந்த சமூகமும்,தனிமனிதர்களும் பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்! இந்த சமூகத்தை அதன் இயல்பிலிருந்து தடம்புரள வைத்து, தாங்கள் கட்டமைக்க விரும்பும் சமூக கலாச்சாரத்தை பரப்பும் கார்ப்பரேட்களின் நோக்கங்களில் ஒன்று தான் பிக்பாஸ்! சினிமா,சீரியல் போன்றவை சில கற்பனை …

மேலும் .....

அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை

finger

அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை விரல்_ரேகையைப் பற்றி நவீன அறிவியல் என்ன கூறுகிறது? விரல் ரேகையானது குழந்தை கர்ப்பத்திலிருக்கும் நான்காம் மாதத்தில் உருவாகிவிடும்.பின்பு மனிதன் இறக்கும்வரை அதில் எந்த மாற்றமும் ஏற்ப்படுவதில்லை.இன்று உலகில் 600 கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால்,இந்த கைவிரல் ரேகை ஒரு மனிதருக்கு உள்ளது போல் மற்றொரு மனிதருக்கு இருக்காது.ஒட்டு மொத்த மனிதர்களின் 6000 கோடி விரல்களும் ஒன்று போல் மற்றொன்று இருக்க …

மேலும் .....

ஆசூரா நோன்பும் அதன் மாண்பும்

Ashoora

நன்மைகளையும், நல்லவைகளையும் செய்யவேண்டும் என்பதையே எந்தவொரு நோன்பும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த ஆசூரா நோன்பும் இதைத்தான் எதிர்பார்க்கிறது காலச்சக்கரம் வெகுவேகமாகத்தான் சுழல்கிறது. மீண்டும் ஒரு ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்தித்திருக்கிறோம். புத்தாண்டின் தொடக்கமான முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தில் தான் பிறை ஒன்பது, பத்து அல்லது பத்து, பதினொன்று ஆகிய தினங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும். நபிகளார் மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு வந்தபின் …

மேலும் .....

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க

கோரோனோ

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர்._ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். இதுகுறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ் பேசுகையில், ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மறுபடியும் வராது என்கிறது ஓர் ஆராய்ச்சி, இல்லையில்லை, வருவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என்கிறது இன்னோர் ஆராய்ச்சி. ஒருமுறை கொரோனா வந்ததால் …

மேலும் .....

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? – மரு.ஸ்ரீராம்

corona sad

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்கத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தினம் தினம் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது; வேலையின் நிரந்தரத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது; விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளது; பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது; மருத்துவ செலவுகளை சமாளிக்க மக்கள் கடனாளி ஆகும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது; செய்துவந்த வியாபாரம் முற்றிலும் முடங்கிப் போய் …

மேலும் .....

குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்

செந்தில்  வேல்

திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன். ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாக போராடி என் …

மேலும் .....

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

hajjul akbar

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் கச்சிதமாக உட்கார்ந்திருக்கிறது. கச்சிதம் எங்கிருக்கிறதோ அங்கு ஓர் ஏற்பாடு இருக்கிறது என்பது அர்த்தம். ஏற்பாடு எங்கிருக்கிறதோ அங்கு ஏற்பாட்டாளன் ஒருவன் இருக்கிறான் என்பது திண்ணம். ஓர் ஏற்பாட்டாளனினூடாக நடைபெறுகின்ற ஒன்று இயற்கையாக இருக்க முடியாது. இந்தக் கூற்றை ஏற்க முடியுமா, முடியாதா? என்பதை விரும்பியவர்கள் தங்களது நுண்ணறிவோடு ஒரு …

மேலும் .....

கொஞ்சம் சில நொடிகள் அந்த தருணம் தப்பியிருந்தால்

InShot_20200808_084859179_resize_18

தனது மனைவி குழந்தையுடன் முதல் பயணம் மேற்கொண்ட ஒவ்வொருவரும் இதுபோன்ற ஒரு செல்பி எடுத்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு செல்பிதான் துபாயிலிருந்து விமானம் கோழிக்கோடு கிளம்பும்போதும், பிலாச்சேரி ஷர்புதீன் எடுத்திருக்கிறான். இந்த புகைப்படம் பார்க்கும்போது நீங்கள் ஒரு நிமிடம் திகைத்திருக்கக் கூடும். உங்களை நீங்கள் அந்த இடத்தில் கொஞ்சம் நினைத்துப் பார்த்துருக்கக் கூடும். இன்று இறங்கப்போவதில்லை இறக்கப்போகிறோம் என்று, ஷர்புதீனுக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ஒரு மன அலசல் நிகழ்ந்திருக்கின்றது. …

மேலும் .....