பதிவுகள்
Home / Uncategorized

Uncategorized

அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும்

அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும் கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ ▪︎நீங்க நெறைய வாக்குவாதங்கள டீவியில, மீடியாக்கள்ல, மேடைகள்ல பாத்துருப்பீங்க; கேட்டுருப்பீங்க. ஆனா… இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த தாருஸ் ஸலாம் மேடையில உங்களுக்கு முன்னாடி ஒரு சுவாரஸ்யமான, சுவையான, கலகலப்பான வாக்குவாதம் நடக்கப் போவுது. அத நீங்க பாக்கப் போறீங்க; கேக்கப் போறீங்க! ‘என்ன வாக்குவாதம்? யாரு பண்ணப் போறாங்க? நடுவரு யாரு?’ என்று கேக்குறீங்களா? நம்மள மாதிரி …

மேலும் .....

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் கச்சிதமாக உட்கார்ந்திருக்கிறது. கச்சிதம் எங்கிருக்கிறதோ அங்கு ஓர் ஏற்பாடு இருக்கிறது என்பது அர்த்தம். ஏற்பாடு எங்கிருக்கிறதோ அங்கு ஏற்பாட்டாளன் ஒருவன் இருக்கிறான் என்பது திண்ணம். ஓர் ஏற்பாட்டாளனினூடாக நடைபெறுகின்ற ஒன்று இயற்கையாக இருக்க முடியாது. இந்தக் கூற்றை ஏற்க முடியுமா, முடியாதா? என்பதை விரும்பியவர்கள் தங்களது நுண்ணறிவோடு ஒரு …

மேலும் .....

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்…! சமுதாயச் சொந்தங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷரீஅத் கவுன்சிலின் பரிந்துரைகள். இதோ, இன்னும் சில நாள்களில் ஈதுல் அத்ஹா எனும் தியாகத் திருநாள் நம்மை வந்தடையவிருக்கின்றது. அந்த நன்னாள்களில் நாம் மேற்கொள்கின்ற முக்கியமான வழிபாடுதான் குர்பானி. கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமாகிக் கொண்டிருக்கின்ற சூழல், அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலைமையில் ஈதுல் அத்ஹா, …

மேலும் .....

இது பாஜக விதைத்த வினை…

சாதிக் கலவரங்களால் மராட்டியம் எரிந்துகொண்டிருக்கிறது. ஏன் எரிகிறது? இது பாஜக கற்றுக் கொடுத்த இனவாத, சாதிவாத அரசியலின் விளைவு. வரலாற்றில் எப்போதோ நடந்த வெற்றி- தோல்வி நிகழ்வுகளை எல்லாம் இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வது பாஜகவின் வழிமுறை. தந்திரம். இந்திய வரலாற்றில் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு ராஜபுத்திர மன்னன் ஏதேனும் ஒரு முஸ்லிம் அரசனை ஏதோ ஒரு போர்க் களத்தில் வென்றிருப்பான் அல்லது கொன்றிருப்பான். அது …

மேலும் .....

வெற்றியாளனை அடையாளம் காட்டும் மௌலானா ஆஜாதின் முழக்கம்…!

‘நம்மால் என்ன செய்ய முடியும்? நேரம் சரியில்லை. வசதி வாய்ப்பு சரியாக அமையவில்லை. வழித்துணைச் சாதனங்கள் கிடைக்கவில்லை’ பெரிய பெரிய ஆளுமைகளும் இப்படிப் புலம்பித் தீர்த்துவிடுகின்றார்கள். ஆனால் உறுதியான தீர்மானம் கொண்டவனோ வெற்றியாளனாக துணிந்து நிமிர்ந்து நிற்கின்றான். உரத்துச் சொல்கின்றான்: ‘நேரம் சரியில்லை என்றால் நான் அதனைச் சரியாக்கிக் கொள்வேன். இந்தப் பூமி எனக்குத் தோதாக இல்லையெனில் வானம் எனக்காக இறங்கியாக வேண்டும். மனிதர்களால் எனக்குத் துணை நிற்க முடியவில்øயெனில் …

மேலும் .....

முஹாஜிர் சஹாபாக்களின் தியாகங்கள் – மௌலவி நூஹ் மஹ்ழரி

 

மேலும் .....

தாயிப் நகரில் தாஹா நபிகள் – கவிக்கோ அப்துல் ரகுமான்

நபிகள் பெருமான் – இல்லாமல் வாடிய ஏழை உலகம், கேட்காமலேயே கிடைத்த அருட்கொடை ! தட்டாமலேயே திறந்த கதவு ! தேடாமலேயே தெரிந்த மூலிகை ! இளமையில் பெற்றோரை இழந்த இவ்வனாதைதான் உலகுக்கே தாயாகி ஊட்டி வளர்த்தவர் ! படிக்கத் தெரியாத – இந்தப் பாமர நபியிடம்தான் பள்ளிக் கூடங்களும் பாடம் பயின்றன இல்லை .. பல்கலைக் கழகங்களே பாடம் பயின்றன ! கந்தல் அணிந்த – இந்தக் கருணைநபி …

மேலும் .....

என் உணவு என் உரிமை – எழுத்தாளர் பாமரன்

என் உணவு என் உரிமை – எழுத்தாளர் பாமரன் கோழி சாப்பிடற சிலருக்கு மீன் பிடிக்காது…. மீன் சாப்பிடற சிலருக்கு ஆடு பிடிக்காது… ஆடு சாப்பிடற சிலருக்கு மாடு பிடிக்காது… மாடு சாப்பிடற சிலருக்கு பன்றி பிடிக்காது… இதையெல்லாம் சாப்பிடற பலரை சைவர்களுக்குப் பிடிக்காது… . அதிலும் சிலருக்கு பூமிக்கு கீழ் விளைவது பிடிக்காது…. சிலருக்கு பூமிக்கு மேல் விளைவது பிடிக்காது….. . இன்னும் சிலருக்கு… மோருஞ்சாதமும் மாவடுவையும் சப்புக்கொட்டிச் …

மேலும் .....

ஆளுமை வளர்ச்சிக்கு மூன்று முக்கியக் கூறுகள்

– ஜொஹரா சுல்தான் மனிதகுலத்துக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “என்னுடைய அதிபதி ஒன்பது விஷயங்களைப் போதிக்கும்படி எனக்குக் கட்டளை இட்டுள்ளான். 1. தனிமையிலும் பொதுவிலும் வாய்மையாக நடக்க வேண்டும் 2. அமைதியான நேரத்திலும் கடும் கோபத்திலும் நீதியுடன் நடக்க வேண்டும் 3. வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையுடன் செலவளிக்க வேண்டும் 4. நமக்குத் தீங்கிழைத்தவனையும் மன்னிக்க வேண்டும் 5. நமக்குக் …

மேலும் .....

கரி படியும் நிலம்! – நாகூரின் பிரச்னை மட்டுமல்ல… —வி.எஸ்.முஹம்மத் அமீன்

  நாகூரின் பிரச்னை மட்டுமல்ல… நம் காலத்தின் பிரச்னை இது

மேலும் .....