பதிவுகள்
Home / விவாதம்

விவாதம்

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️

SafooraZargar

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️ 10 ஆண்டுகளில் 39 பேர் திஹார் சிறையில் பிரசவித்துள்ளனர்!❗️டெல்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல்!

மேலும் .....

தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…

தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள்  குரல் கொடுப்பார்களா..

கேரளம் வழிகாட்டுகிறது தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா… கொளச்சல் அஜீம்    கடந்த வாரம் கேரள சட்டப்பேரவையில் மந்திரி டாக்டர் கே.டி.ஜலீல் தாக்கல் செய்த ஒரு மசோதா ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆரோக்கியமான விவாதங்களுக்கு பிறகு ஒருமனதாக நிறைவேறியது..   “மதரஸா ஆசிரியர் சேமநலநிதி மசோதா” வை சபையில் தாக்கல் செய்த மந்திரி ஜலீல் பேசிய வார்த்தைகள் சபைக்குறிப்புகளில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..   …

மேலும் .....

குஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…! – இதுதான் இந்தியா

Gujarat

அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது காலனி கடையை திறந்து வைக்க கவுரவ அழைப்பாளராக அன்ஸாரியை அழைத்துள்ளார் மோச்சி. இதுசமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.   குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரத்தின் போது இரண்டு பேரின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவை நடுங்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் ஒருவர் கைகளை கூப்பி மிரட்சி நிறைந்த கண்களில், ரத்தக் காயத்துடன் இருப்பார். அவர் பெயர் குத்புதீன் …

மேலும் .....

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..

Mrs.Ranjeet Ranjan,

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து.. இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். பப்பு யாதவின் மனைவி. முத்தலாக் சட்டத்திற்கு எதிராக இவர் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது. இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை …

மேலும் .....

தனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கின்றார் தினகரன்

தினகரன்

தனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கின்றார் தினகரன். இப்போதெல்லாம் மக்கள் தலைவராக தினகரன் வளர்ந்து வருகின்றார் என்கிற ரேஞ்சுக்குப் பலரும் பகிர்வதைப் பார்க்க முடிகின்றது. ஊழல் கறைபடிந்த, மர்மமான பின்னணியைக் கொண்டவர் என்பதால் தினகரனை ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இருக்கின்றது. அவருடைய தெனாவட்டான, கெத்தான, அதிரடி பதில்கள் மனத்தை ஈர்த்தாலும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதைப் போன்ற அவருடைய தோரணை பயமுறுத்துகின்றது. அதிகாரம் கைக்கு வந்தால் சர்வாதிகாரியாய் மாறிவிடுவாரோ என …

மேலும் .....

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது! – அப்பாஸ் அல் ஆஸாதி

babri-masjid

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது! இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்! புற வழியே வந்தார்கள்; மகுடங்கள் அடைய…! கர சேவை செய்தார்கள் ஒற்றுமையைக் குலைக்க! பதற்றத்தைப் பரப்பி… வன்மத்தை நிரப்பி… குரோதத் தீ வளர்த்து… வேற்றுமை விதை விதைத்து… அகண்ட பாரதக் கனவில் துவங்கிய அவாக்களின் தூக்கம் இப்போது வெற்றியை நோக்கிய துவக்கமாய்! அழுதழுதே பழகிய நினைவுகளில் கழிந்த எம் சமூகம் இப்போதும் சுணக்கமாய்! பலமில்லாத என் …

மேலும் .....

கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி

கவிக்கோ

உங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா? “எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில் திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவியரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். அப்போ மீரா என்னோட கிளாஸ்மேட். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததா ஞாபகமில்லை. 1960ன்னு நினைக்கிறேன். நானும் மீனாட்சியும் ஒண்ணா அரங்கேறினோம். கல்லூரியில் ஆஸ்தான கவிஞனா பேர் வாங்கினேன். தியாகராசர் கல்லூரியில் ஆறுவருஷங்கள் முதல் கவிஞனா பரிசுகள் வாங்கினேன். அங்கு நடந்த கவியரங்குகளில் இராஜராஜன் கவியரங்கம் ரொம்ப புகழ்பெற்றது. இதுலே …

மேலும் .....

கொளுத்தப்பட வேண்டிய கந்துவட்டிக் கொடூரம்!

கந்துவட்டிக் கொடூரம்!

முத்தழகன் உலகை உலுக்கிய எத்தனையோ புகைப்படங்களுடன் இணைந்த வரலாற்றுப் பெரு(சிறு)மையை நெல்லை மண் பெற்றுவிட்டது. அமெரிக்காவின் நாபாம் குண்டுகளின் சூடு தாளாமல் ஆடையின்றி ஓடி வரும் குழந்தை, உள்நாட்டுப் போர் மற்றும் பஞ்சத்தின் காரணமாய், வீசியெறியப்படும் உணவுப் பொட்டலம் ஒன்றிற்காக காத்திருக்கும் எலும்பும் தோலுமான  ஆப்பிரிக்க சூடானின் குழந்தை, அகதிகளாக வெளியேற்றப்பட்டு கடற்கரையோரமாக இறந்து கிடந்த துருக்கியின் அய்லான் குர்தி இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா …

மேலும் .....

Jaya Hey – Short Film 2017

jay hind

 

மேலும் .....

நிறுத்துங்கள் இந்தப் புலம்பலை…! –

உளவியல் வல்லுநர்கள்

ஃபரீஹா…ஆ..! என் இல்லத்தரசி கத்தினார். அதற்குள் சிட்டாகப் பறந்து வந்த இரண்டு வயது ஃபரீஹா கதவில் இடிபட்டு அழத் தொடங்கிவிட்டாள். பாய்ந்து சென்று குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்ட என் இல்லத்தரசி கதவை ஓங்கித் தட்டினார். ‘இந்தக் கதவு மோசம்.. என் செல்லத்தை இடித்துவிட்டது…’ என்று பொய்க் கோபத்துடன் சொல்ல ஃபரீஹா அழுகையை நிறுத்தி விட்டு மலங்க மலங்க விழித்தாள். எல்லா வீடுகளிலும் இது போன்ற காட்சிகளைப் …

மேலும் .....