பதிவுகள்
Home / ஆய்வுக்கட்டுரைகள்

ஆய்வுக்கட்டுரைகள்

Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி

isis

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் —————————————- ஐ.எஸ்.ஐ. பற்றியும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி பற்றியும் நாங்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததை நம் இளைஞர்கள் பலர் நம்பவில்லை.அந்த ஆளை தம்பி இன்னும் பலர் தம் வாழ்க்கையையும் மார்க்கத்தையும் தொலைத்துவிட்டு ,ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதன் விளைவுதான் இலங்கை கொடுமைகள். எங்கோ ஐரோப்பாவில் பள்ளிவாசலில் நடந்த கொடுந்தாக்குதலுக்கு இலங்கை தேவாலயங்களில் நடந்த தற்கொலை தாக்குதல் (அதுதான் காரணமாக …

மேலும் .....

டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே! உங்கள் கையில்தான் உள்ளது

tik-tok_

அ. முஹம்மது கான் பாகவி பெற்றோர்களே! இன்றைக்குப் பணம் சம்பாதித்துவிடலாம்! வசதியான வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடலாம்! பிள்ளைகளைச் செல்லமாகச் செல்வச் செருக்கோடு வளர்த்தும்விடலாம். பட்டம் பதவிகளை அவர்களுக்கு வாங்கியும் கொடுத்துவிடலாம்! ஆனால், நாம் பெற்ற குழந்தைச் செல்வங்களைப் பண்பாடு உள்ளவர்களாக, ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர்களாக, ஆணோ பெண்ணோ கற்பொழுக்கத்தில் கரும்புள்ளி படியாதவர்களாக –சுருங்கக் கூறின் பாரம்பரிய மனித நாகரிகம் உள்ளவர்களாக- வளர்த்து ஆளாக்குவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. உங்களோடு உங்கள் மக்கள் …

மேலும் .....

அரிதான பூக்களில் ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

VP Singh passes away

பாமரன் Ezhirko Pamaran Shanmugasundara முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங். . வி.பி.சிங் 1931 ல் பிறந்தார். 1980 ல் உ.பி.முதல்வரானார். 1984 ல் மத்திய நிதியமைச்சரானார். பிற்பாடு ராணுவ அமைச்சரானார். போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 1989 ல் பிரதமரானார். …

மேலும் .....

சர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா?

sardhar

உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். நிகில் ராம்பல் உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். இந்த சிலையினால் இந்தியாவிற்கு பெருமையும் லட்சக்கணக்கான வெளிநாட்டு …

மேலும் .....

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

சூஃபி

அ. மார்க்ஸ் ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. அரசுகளுக்குத் திடீரென இங்குள்ள சூஃபி மற்றும் ஷியா இஸ்லாமியப் பிரிவுகளின் மீது பரிவும் பாசமும் வந்துள்ளது. டெல்லியில் நான்கு நாள் சூஃபி உலக மாநாடு ஒன்று, மோடி அரசின் ஆதரவோடு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்தது  (மார்ச் 17-20, 2016). பிரதமர் நரேந்திரமோடி அதைத் தொடங்கி வைத்தார். அல்லாஹ்விற்கு உள்ள 99 பெயர்களும் கருணை, அன்பு ஆகியவற்றை வற்புறுத்துவதாகத்தான் உள்ளன,  ஒன்று கூட வன்முறையைப் போற்றும் பொருளில் …

மேலும் .....

பன்மைச் சமூகமும் இஸ்லாமும் – சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி

Syed Sadatullah Husaini

பன்மைச் சமூகங்கள் குறித்து இரண்டு கோட்பாடுகள் இன்றையக் காலத்தில் மானுடவியல் வல்லுநர்களால் அதிகமாகப் பேசப்படுகின்றது. முதலாவது கோட்பாடு உருகுகின்ற பானை(Melting Pot) என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோட்பாட்டின்படி பன்மைச் சமூகம் ஒரு பானையாக உருவகப்படுத்தப்படுகின்றது. இந்தப் பானையில் ஊற்றப்படுகின்ற வெவ்வேறு பொருள்களும் உடைந்து, நொறுங்கி, உருகி, கரைந்து ஒற்றைப் பானமாக மாறிவிடுகின்றன. இந்தப் பானையில் இடப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் தம்முடைய தனித்தன்மையை, வண்ணத்தை, மணத்தை, சுவையை இழந்துவிடுகின்றன. இந்தப் …

மேலும் .....

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்:

medicine

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்: ஆபத்தான நிலையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்த மருந்துகளை விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தியுள்ளது. இந்த விபரீத சோதனையின் விளைவாக, 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, புதிதாக தயாரிக்கப்படும் மருந்துகளை எலி, முயல், குரங்கு ஆகிய விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்து பார்ப்பது …

மேலும் .....

முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்

முகநூல்

முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் ********************************************************* முகநூலை முகநூலாகவே வைத்திருக்க வேண்டும். தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துக் கொள்வதற்கும் இன்றையக் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள நல்ல அருள்வளம்தாம் முகநூல்… உடனுக்குடன் செய்திகளை அறிந்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் இது மிகவும் பயனுள்ளதாகத்தான் இருக்கின்றது. என்றாலும் முகநூல் முகநூல்தான். முகநூலின் குறைபாடுகளையும் மறந்துவிடக் கூடாது. 1. சில சமயம் தவறான செய்திகள் பரவுவதற்கும் முகநூல் காரணமாகிவிடுகின்றது. மோடியைப் பற்றிய …

மேலும் .....

கிழவன், கிழவி என்று அவர்களின் காதுபட கூறுவது ஒருவகை துன்புறுத்தலே….

old parents

முனைவர் சி.சேதுராமன் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனுக்குப் பல பருவங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பெயர். பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதனின் பருவங்களுக்குத் தனித்தனியான பெயர்கள் வழங்கப்படுகின்றன. குழவி, இளங்குழவி, சிறார், விடலைப் பருவம், குமரப்பருவம், இளைஞன், நடுவயதுக்காரன், கிழவன், கிழடு, வன்கிழடு என்று பல பெயர்கள் இம்மனிதப் பருவங்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் …

மேலும் .....

மோடி சரக்கார் தமது முந்தைய நிலைப்பாட்டில் இனியும் தொடரக்கூடாது

இக்வான் அமீர்

இதில் பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது .. மோடி சர்க்காரின் புளுகு மூட்டைகளைத் தவிர? ”””””””””””””””””””””””””’ இக்வான் அமீர் ”””””””””””””””””””””””””” நாட்டின் தென்பகுதியான தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள மலை அடிவார கிராமங்களான முருகன்பதி, அய்யன்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் பேருந்து வசதியில்லாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் வடபகுதியில் ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை கரை சேர்த்த …

மேலும் .....