பதிவுகள்
Home / தமிழகம்

தமிழகம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

சிதம்பரம்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதுகையில் திங்களன்று திமுக எம்எல்ஏ ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கே முரணானது. மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் …

மேலும் .....

தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…

தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள்  குரல் கொடுப்பார்களா..

கேரளம் வழிகாட்டுகிறது தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா… கொளச்சல் அஜீம்    கடந்த வாரம் கேரள சட்டப்பேரவையில் மந்திரி டாக்டர் கே.டி.ஜலீல் தாக்கல் செய்த ஒரு மசோதா ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆரோக்கியமான விவாதங்களுக்கு பிறகு ஒருமனதாக நிறைவேறியது..   “மதரஸா ஆசிரியர் சேமநலநிதி மசோதா” வை சபையில் தாக்கல் செய்த மந்திரி ஜலீல் பேசிய வார்த்தைகள் சபைக்குறிப்புகளில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..   …

மேலும் .....

நீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.

Bus day

வி.எஸ். முஹம்மத் அமீன் பட்டப்பகல்…! பரபரப்பான சாலை, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி..! கத்தியுடன் மாணவர்கள் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள். சக மாணவனைத் துரத்தித் துரத்தி அடிக்கின்றார்கள். தொடரிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த இரயில் நடைமேடையில் அதேபோன்றதொரு பட்டப் பகலில் தொடரியின் வாசற்களில் தொங்கிக் கொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசித் தீப்பொறியைப் பறக்கவிட்டு வெறிக்கூச்சலெழுப்புகிறார்கள். மூச்சுக்காற்று முண்டியடிக்கும் பேருந்துப் பயணத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நிரம்பியிருக்கும்போது அந்தப் …

மேலும் .....

2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!

yaseen

`நேர்மைக்கு கிடைத்த பரிசு ’  2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!   ஈரோடு கனிராவுத்தர்குளம் சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். இவர் ஈரோடு சின்ன சேமூர் அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம், இடைவேளையின்போது பள்ளி மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் முகமது யாசின், பள்ளியை ஒட்டிச்செல்லும் சாலையில் …

மேலும் .....

தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது. M.அப்துல் ரஹ்மான் Ex MP

Abdul Rahman IUML

தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக! நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று தேர்தல் முடிவுகள் வருகிற மே 23ல் வரவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 17வது மக்களவை அமையவிருப்பதை நாம் மட்டுமல்ல; உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தருணம் இது. காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வெளியுறவு விவகாரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்கிற …

மேலும் .....

2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி?

kayal mahboob

2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? சமூக அக்கறையுடன் சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வு ஜனவரி 15, 2019 செவ்வாய் காலை சென்னை பெரம்பூர் ஜமாலியா ஐ.எஃப்டி. லேனில் அமைந்துள்ள இஸ்லாமிய தகவல் மைய கூட்ட அரங்கில் சமூக அக்கறையுடன் சமுதயாத் தலைவர்கள் சங்கமித்த 4மணி நேர கலந்தாய்வு ஆக்கப்பூர்வமானதாக அமைந்திருந்தது. “நாடாளுமன்ற தேர்தலும் நமது பொறுப்பும் “ என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் நிகழ்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில …

மேலும் .....

ஒரு ரஞ்சித் அல்ல, ஒரு லட்சம் ரஞ்சித் வந்தாலும்….

தலித் வாக்குகள் தலித்துகளுக்கே எனும் முழக்கம் எல்லாம் கேலிக் கூத்தாகத்தான் முடியும்.

–சிராஜுல்ஹஸன் “தலித்துகளின் வாக்கு தலித்துகளுக்கு மட்டுமே” எனும் ஒரு முழக்கத்தை இயக்குநர் பா. ரஞ்சித் முன்வைக்கத் தொடங்கியுள்ளார். தலித் வாக்குகள் மட்டுமல்ல, இந்தியாவில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை சாதிகளின் ஒட்டுமொத்த வாக்குகளும் தலித் தலைவர்களுக்கே விழுந்து, மாநிலத்தில் திருமாவளவன் முதல்வராகவும் நடுவண் அரசில் ராம்விலாஸ் பாஸ்வான் அல்லது மாயாவதி பிரதமராகவும் ஆகிவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தலித்துகளின் மீதான சாதி முத்திரையோ ரஞ்சித்தே சொல்வது போல் “பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும்” இழிவோ …

மேலும் .....

ஆட்டு கறியா ? நாய் கறியா ? அல்லது சதியா ?

ஆட்டுக்கறி

மேலும் .....

‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு

கருணாநிதி

1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம். 1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி. 1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது. மு.க. முத்து இவர்களின் மகன். 1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது …

மேலும் .....

2-வது ஆண்டாக அடைக்கலம் தந்த மசூதி: உணவு, குடிநீர் வழங்கி உபசரிப்பு – வீடியோ

நீட்

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த அலுவா நகரில் வாதி ஹிரா அறக்கட்டளைக்கு சொந்தமான மசூதி உள்ளது. இதற்கு எதிரில் சிவகிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் கடும் வெயிலில் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். வெகு தொலைவில் இருந்து வந்ததால் களைப்புடன் காணப்பட்ட அவர்கள் உணவு மற்றும் குடிநீருக்காக அல்லல்பட்டனர். இதைப் பார்த்த …

மேலும் .....