பதிவுகள்
Home / கவிதைகள்

கவிதைகள்

Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..! – நிஷா மன்சூர்

நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..!

  நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..! எமது மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசில் குடிமக்களின் ஒரு சாராரின் வணக்கத்தலத்தை இடித்துத் தள்ளியது ஒரு கும்பல் இடிக்கும் அரசியலுக்கும் காக்கும் அரசியலுக்கும் இடையே ஊடாடிக் கலைக்கும் அரசியலுக்கும் இரையான சமூகம் அரசியலற்றுத் திகைத்தது. இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த புன்னகையின் சுவையறியாத சிந்தனை மலடரை அரசியல் சாதுர்யம் மிகைத்த தலைவரென நம்பிக் கழுத்தறுபட்டு வீழ்ந்தது. பின்னர் யாம் நீதிக்கான போராட்டத்தில் இறங்கினோம் …

மேலும் .....

தோண்டிய தோட்டாக்களில் எது அமெரிக்கா,எது ரஷ்யா – ‘சிரியா மண்ணே சிரி’ – வைரமுத்துவின் கவிதை

Vairamuthu

வீடியோ ‘சிரியா மண்ணே சிரி’ என்ற தலைப்பில் அந்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றிய கவிதையை வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் …

மேலும் .....

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது! – அப்பாஸ் அல் ஆஸாதி

babri-masjid

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது! இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்! புற வழியே வந்தார்கள்; மகுடங்கள் அடைய…! கர சேவை செய்தார்கள் ஒற்றுமையைக் குலைக்க! பதற்றத்தைப் பரப்பி… வன்மத்தை நிரப்பி… குரோதத் தீ வளர்த்து… வேற்றுமை விதை விதைத்து… அகண்ட பாரதக் கனவில் துவங்கிய அவாக்களின் தூக்கம் இப்போது வெற்றியை நோக்கிய துவக்கமாய்! அழுதழுதே பழகிய நினைவுகளில் கழிந்த எம் சமூகம் இப்போதும் சுணக்கமாய்! பலமில்லாத என் …

மேலும் .....

நிறுத்தம் வந்துவிட்டது இறங்கிக் கொள்ளுங்கள்- கவிக்கோ

Kavikko

கவிக்கோ எழுதிய கடைசிக் கவிதை ! நிறுத்தம் வந்துவிட்டது இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் நடத்துநர்; ஆனால் இன்னும் பயணம் முடியவில்லையே ! நான் யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தெரியவில்லை ! முகவரியில் தவறு நான் ஓர் இறந்த கடிதம் ! திரும்பிப் போகலாம் என்றால் அனுப்பியவர் முகவரியும் இல்லை ! நான் வெள்ளைக் காகிதமாய் இருந்தேன் ! என் மேல் யார் யாரோ ஏதேதோ கிறுக்கினார்கள் ! இப்போது நான் …

மேலும் .....

வட்டியில் கருகிய மொட்டுக்கள்

வட்டியில் கருகிய மொட்டு

தீரா அன்பை என்னுள் ஊட்டியவளே என்மேல் ஏனம்மா தீயின் நெருப்பை மூட்டினாய்…   சுடும் வெயில் பட்டாலே துடிப்பாயே கொடும் கனலை ஏனப்பா என் மேனியில் கொட்டினாய்   புத்தாடை மாட்டி மகிழ்ந்தவளே நெருப்பாடை ஏனம்மா சூட்டினாய்   அதோ அதோ என் ஆசை தங்கை புன்னகை சிந்திய பூமலரோ சருகாய் எரிந்து கருகினாள் உயிர் மெழுகாய் மெல்ல உருகினாள் அவள் எழமுடியாமல் விழுகிறாள் விழி திறக்காமலேயே அழுகிறாள்   …

மேலும் .....

தவணை முறை தற்கொலை – கே.எம்.முஹம்மத்

டாஸ்மார்க்

‘டாஸ்மார்க்’ எனும் சாவுத்திட்டம் – அதன் வருமானத்தில்தான் இங்கு வாழ்வுத்திட்டம்! =================================== கொடியது கொடியது மதுவின் கேடு – அதில் மடியுது மடியுது மனிதப் பண்பாடு பழம்பெரும் பாரதம் ஓர் ஆன்மீக நாடு அதில் பாழும் மது இங்கு ஆறாய் ஓடுது தெருவெங்கும் மதுக்கடைகள் தேசமெங்கும் குற்றசெயல்கள் மதுவின் கேடால் மனிதன் விலங்கினும் கீழாய்… அழிவை நோக்கி தலைமுறைகள் பயணம் இழிவை நோக்கி தேசத்தின் பயணம் தற்கொலைக்குத் தூண்டுதல் சட்டப்படி …

மேலும் .....

இனிமேலேனும் புறாக்கள் பறக்கட்டும் – கவிப் பேரரசு வைரமுத்து

கவிப் பேரரசு வைரமுத்து

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய இந்த கவிதை ================================== கங்கை காவிரி இணைக்க வேண்டும் கர சேவகரே வருவீரா காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கர சேவகரே வருவீரா வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும் கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள் நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை வித்துன்னும் பறவைகள் விதைப்பதில்லை விளைந்த கேடு வெட்கக் …

மேலும் .....

*ஒற்றுமையின் பலம்*

ஒற்றுமை

*ஒற்றுமையின் பலம்* மக்களின் ஒற்றுமை *குலம்*..! +++++++++++++++++++++++++

மேலும் .....

“சீ மிருகமே!” என்று மனிதனைத் திட்டாதே மனிதனே

சீ மிருகமே

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து

மேலும் .....

பம்பரம் விடும் வயதில் என்னைப் படகில் ஏற்றி

sriya

பம்பரம் விடும் வயதில் என்னைப் படகில் ஏற்றி

மேலும் .....