பதிவுகள்
Home / நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

‘நபி(ஸல்) வரலாறு’ – இலக்கியச்சோலை நூல் வெளியீட்டு விழா

சென்னையில் நடைபெற்ற இலக்கியச்சோலை வெளியீடான ‘நபி (ஸல்) வரலாறு’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி! அருட்கொடை- உலக மக்களுக்கு அழகிய முன்மாதிரி நபி முகம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆதாரங்களின் ஒளியில் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்கள் அழகிய தமிழ் நடையில் வழங்கியுள்ள அற்புதக் காவியம் ‘நபி(ஸல்) வரலாறு’ என்ற தலைப்பில் இலக்கியச்சோலை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி 06-01-18 (சனிக்கிழமை) அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் ரிப்போட்டர்ஸ் கில்டில் …

மேலும் .....

பொது சிவில் சட்டம் குறித்த மிக முக்கியமான நூல்

முஸ்லிம்களுக்கு மட்டும் தனிச் சட்டம் ஏன்? நாட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சட்டம் என்று தனித்தனி சட்டங்கள் இருந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் வந்து விடாதா? மற்றவர்கள் மெளனமாக இருக்க முஸ்லிம்கள் ஏன் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றார்கள்? சிவில் சட்ட விவகாரங்களில் மதம் எப்படித் தலையிடலாம்? அரசியல் சாசனப் பிரிவு 44 பொது சிவில் சட்டத்தை அனுமதிக்கிறதே…அதைத்தானே அரசும் சொல்கிறது. அரசை ஏன் எதிர்க்கின்றீர்கள்? மதச்சார்பற்ற இந்தியாவில் மதத்தை …

மேலும் .....

இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்

நூல்: இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும் ஆசிரியர்: முஹம்மது அபூ ஸஹ்ரா   மனித வாழ்வில் என்றும் மாறாதவொரு விஷயம் இருக்கிறதென்றால், அது மாற்றம் மட்டுமே. இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல்கள் அந்தந்த காலத்திற்குரிய மீளாய்வுகளையும் வழிகாட்டல்களையும் வேண்டிநிற்கின்றன. இத்தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனில், ஒவ்வொரு காலகட்டத்திலும் தகுதிபடைத்த அறிஞர்கள் மாறிய சூழல்களுக்கான சட்ட வழிகாட்டல்களை இஸ்லாத்தின் மூலாதாரங்களான திருக்குர்ஆனிலிருந்தும் இறைத்தூதரின் நடத்தை முன்மாதிரியிலிருந்தும் உய்த்துப் பெறவேண்டியது …

மேலும் .....