பதிவுகள்
Home / சிறப்புக்கட்டுரைகள்

சிறப்புக்கட்டுரைகள்

Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி

isis

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் —————————————- ஐ.எஸ்.ஐ. பற்றியும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி பற்றியும் நாங்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததை நம் இளைஞர்கள் பலர் நம்பவில்லை.அந்த ஆளை தம்பி இன்னும் பலர் தம் வாழ்க்கையையும் மார்க்கத்தையும் தொலைத்துவிட்டு ,ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதன் விளைவுதான் இலங்கை கொடுமைகள். எங்கோ ஐரோப்பாவில் பள்ளிவாசலில் நடந்த கொடுந்தாக்குதலுக்கு இலங்கை தேவாலயங்களில் நடந்த தற்கொலை தாக்குதல் (அதுதான் காரணமாக …

மேலும் .....

‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்

Abhishek-Kumar-

பசுப்பாதுகாப்பின் பெயரில் மனித உயிர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’ என புலந்த்ஷெஹர் கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் குமார் சிங் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனியார் இந்து செய்தி தொலைக்காட்சிக்கு அபிஷேக் அளித்த பேட்டியில் கூறியதாவது: ’பசுப்பாதுப்பிற்காக கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்து-முஸ்லிம் பெயரில் நாம் இனியும் மோதிக்கொண்டிருந்தால், பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் நம் மீது …

மேலும் .....

‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு

கருணாநிதி

1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம். 1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி. 1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது. மு.க. முத்து இவர்களின் மகன். 1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது …

மேலும் .....

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

சூஃபி

அ. மார்க்ஸ் ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. அரசுகளுக்குத் திடீரென இங்குள்ள சூஃபி மற்றும் ஷியா இஸ்லாமியப் பிரிவுகளின் மீது பரிவும் பாசமும் வந்துள்ளது. டெல்லியில் நான்கு நாள் சூஃபி உலக மாநாடு ஒன்று, மோடி அரசின் ஆதரவோடு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்தது  (மார்ச் 17-20, 2016). பிரதமர் நரேந்திரமோடி அதைத் தொடங்கி வைத்தார். அல்லாஹ்விற்கு உள்ள 99 பெயர்களும் கருணை, அன்பு ஆகியவற்றை வற்புறுத்துவதாகத்தான் உள்ளன,  ஒன்று கூட வன்முறையைப் போற்றும் பொருளில் …

மேலும் .....

பள்ளிவாசலும் சமூகத் தலைமையகமும்

Masjid-al-Nabawi

முஸ்லிம்கள் ஒரு பகுதியில் திரளாக வசிக்கின்றார்கள் என்பதற்கான முதல் அடையாளமே பள்ளிவாசல்தான். இறையில்லம் என்ற கண்ணோட்டத்துடன் பள்ளிவாசல்களைப் பார்க்காமல் வெறும் ஒரு கட்டிடம் என்ற எண்ணத்துடன் மட்டுமே அவற்றைப் பார்க்கிறோம். ஆகவேதான் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பகரமாக.. சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரிக்கும் அடையாளமாக இன்றைய பள்ளிவாசல்கள் மாறிப்போயின. இது கவலைக்குரிய விஷயம். பள்ளிவாசல் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உணர்ச்சியமயமாக இயங்கும் ஆலயமல்ல. சனிக்கிழமை மட்டும் பணிவோடு விழுந்து எழும் வழிபாட்டுத் …

மேலும் .....

இறைச்சிக் கூடங்களின் இந்து முதலாளிகள் என்ன சொல்கிறார்கள்?

beaf

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சில இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வந்த இறைச்சிக் கூடங்களே மூடப்படுவதாக அரசு கூறுகிறது.   இது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என பொதுமக்கள் கருதுகின்றனர். உண்மை என்ன? இந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் பத்து பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். மத்திய வர்த்தக அமைச்சகத்தின், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) அனுமதி பெற்ற …

மேலும் .....

மழையும் பிழையும்! – நூஹ் மஹ்ழரி

RAIN

மழையும் பிழையும்! “ஓசோனில் ஓட்டை.. வெப்பம் அதிகரித்தல்.. பனி மலைகள் உருகுதல்..” என்று மழை இன்மைக்கு விஞ்ஞானம் பல காரணங்களைக் கூறலாம். உண்மைதான்! ஆயினும், மனிதர்கள் செய்யும் பாவங்களும் பிழைகளும்கூட மழை இன்மைக்குக் காரணம் என்று வேறொரு கோணத்தில் இஸ்லாம் இதனைப் பார்க்கிறது. தீயவன் ஒருவன் இந்தப் பூமியில் வாழ்கின்றான் எனில் அவனால் பாதிப்படைவது மனிதர்கள் மட்டுமல்ல.. மாறாக அவன் வாழும்பகுதி, மரங்கள், கால்நடைகள்கூட பாதிப்படைகின்றன என்று நபி (ஸல்) …

மேலும் .....

வட்டியில்லா பொருளாதாரம் இந்தியர்களுக்கா ? – S.முஹம்மத் அனீஸ்.

Sanghamam

தற்போதைய கறுப்புப்பணம் மற்றும் நோட்டுக்கள் செல்லாமை போன்ற இந்தியாவின் அரச பயங்கரவாதத்தில் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கும் சிக்கலான காலகட்டத்தில் இது போன்ற கட்டுரைகளை மீளாய்வு செய்வதும், நன்மைக்கான வழிமுறைகளை பரவலாக்கம் செய்வதும் மக்களிடம் கொஞ்சமாவது மாற்றத்தை தருமா என்ற எண்ணத்தில் எழுதுகின்றேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபக் மொஹாந்தி அவர்களின் தலைமையிலான குழு இந்திய வங்கிகளில் வட்டியில்லா கவுன்டர்களை திறக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை …

மேலும் .....

அரபும் தமிழும்: இரு அற்புதங்கள்! – புதுமடம் ஜாபர் அலி

புதுமடம் ஜாபர் அலி

டிசம்பர் 18, உலக அரபுமொழி தினம் அரபு மொழியில் வெளியாகிவிட்டது திருக்குறள்! கடந்த மார்ச் 28 முதல் 31 வரை சவுதி அரேபிய அரசின் கலாச்சாரத் துறை சார்பாக அந்நாட்டின் தமாம் நகரில் அரபுக் கவிஞர் மாநாடு நடந்தது. திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்த்த முனைவர் ஜாஹிர் உசேன், தமிழ்நாடு சோஷியல் அண்டு வெல்ஃபேர் சங்கத்தின் முயற்சியால் அம்மாநாட்டில் கலந்துகொண்டார். திருக்குறளின் இன்பத்துப் பாலிலிருந்து 40 குறள்களை அவர் தமிழில் …

மேலும் .....

கோஷ்டி பூசல்கள் : இஸ்லாமிய ஜமாஅத்களைச் சாகடிக்கும் புற்றுநோய்

கோஷ்டி பூசல்கள்

கோஷ்டி பூசல்கள் : இஸ்லாமிய ஜமாஅத்களைச் சாகடிக்கும் புற்றுநோய் ****************************************************************** – டாக்டர் முஹ்யித்தீன் காஜி தமிழில்: டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் பள்ளிவாசலின் நான்கு சுவர்கள் புனிதமானவை. இஸ்லாமிய ஜமாஅத்களின் நான்கு சுவர்களும்தாம். இந்த நான்கு சுவர்களை விரிவுபடுத்திக்கொண்டே போவதும் பள்ளிவாசலின் பரப்பையும் அல்லது இஸ்லாமிய ஜமாஅத்தின் கட்டமைப்பையும் பரப்பிக்கொண்டே போவதும் விரும்பத்தக்கதே. ஆனால் நான்கு சுவர்களுக்குள் நான்கு சுவர்களைக் கட்டியெழுப்புவது அருவருப்பான, கேவலமான, கீழ்த்தரமான செயல் ஆகும். பள்ளிவாசலுக்குள் …

மேலும் .....