பதிவுகள்
Home / ஆரோக்கியம்

ஆரோக்கியம்

டீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா?

tea bags

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது. இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் …

மேலும் .....

பேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள்

dates

இனி பேரிச்சம் பழ கொட்டைகளை வீசாதீங்க அது சக்கரை வியாதி, கிட்னி பாதிப்பை போக்கும். பேரீச்சம் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளமையை நாம் அறிவோம். வழமையாக நாம் பேரீச்சம் பழத்தை உண்டவுடன் அதிலுள்ள விதையை வீசி விடுவதுண்டு. ஆனால், பேரீச்சம் பழத்தின் விதையிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளமையை நீங்கள் அறிவீர்களா? சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் டீ.என்.ஏக்கள் என்பவை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு இந்த பேரீச்சம் …

மேலும் .....

ரமலான் நாட்கள் முஸ்லிம்களுக்கு ஏன் மிக முக்கியமான ஒன்று?

ராபியா லிம்பாடா

(பிபிசியில் பணிபுரியும் ராபியா லிம்பாடா, முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள்ஏன் சிறப்பான ஒன்று? ஏன் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று விளக்குகிறார்) “ஹூம்… நீங்கள் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருப்பீர்கள்தானே?” “நீங்கள் இந்த நோன்பின்போது எப்போதாவது ஏமாற்றி இருக்கிறீர்களா?” “தண்ணீர் கூடவா?” இந்த மூன்று கேள்விகளும் ரமலானின்போது ஒவ்வொரு ஆண்டும் நானும் என் நண்பர்களும் எதிர்கொள்ளும் கேள்வி. இதற்கு பொறுமையாக நாங்களும் பதில் அளிப்போம். முப்பது நாட்களும் என்றால் தொடர்ந்து முப்பது நாட்களும் உண்ணாமல், …

மேலும் .....

இட்லி, தோசை மாவில் கலப்படம்

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை

  கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.   இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ …

மேலும் .....

மருந்துகளே வாழ்க்கை? எது ஆரோக்கியம்? எது மருத்துவம்?

அலோபதி

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவ முறைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று பல்வேறு மருத்துவ முறைகள் நம்மிடையே இருந்தாலும், மருத்துவம் …

மேலும் .....

பழைய உணவு உடலுக்கு கேடு

food poison

டாக்டர் வி.  விக்ரம்குமார் ஆற்றங்கரை நாகரிகம் முதல் கடந்த நூற்றாண்டுவரை மனித இனம் தனக்குத் தேவையான உணவை, அன்றன்றைக்கு சமைத்தே சாப்பிட்டு வருகிறது. ஆனால் குளிர்பதனப் பெட்டியின் அதிரடி வருகைக்குப் பின்னர், முந்தைய நாளில் சமைத்த உணவை சற்று அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். இதன் காரணமாக உடல்நலத்தைக் குறித்து வைத்துத் தாக்குவதற்கு, கிருமிகளின் பெரும்படையுடன் நோய்கள் ஆயத்தமாகிவிடுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் மீந்த பழைய உணவு கழனிப் பானைக்குச் …

மேலும் .....

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்:

medicine

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்: ஆபத்தான நிலையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்த மருந்துகளை விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தியுள்ளது. இந்த விபரீத சோதனையின் விளைவாக, 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, புதிதாக தயாரிக்கப்படும் மருந்துகளை எலி, முயல், குரங்கு ஆகிய விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்து பார்ப்பது …

மேலும் .....

திரிபலா பொடியில் கிடைக்கும்-நன்மைகள் பயன்கள்

திரிபலா பொடி

உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வது நல்லது. திரிபலா பொடியை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வது நல்லது. `திரிபலா பொடி’ இரவில் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து. திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் …

மேலும் .....

கிழவன், கிழவி என்று அவர்களின் காதுபட கூறுவது ஒருவகை துன்புறுத்தலே….

old parents

முனைவர் சி.சேதுராமன் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனுக்குப் பல பருவங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பெயர். பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதனின் பருவங்களுக்குத் தனித்தனியான பெயர்கள் வழங்கப்படுகின்றன. குழவி, இளங்குழவி, சிறார், விடலைப் பருவம், குமரப்பருவம், இளைஞன், நடுவயதுக்காரன், கிழவன், கிழடு, வன்கிழடு என்று பல பெயர்கள் இம்மனிதப் பருவங்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் …

மேலும் .....

குழந்தையின் விக்கலை நிறுத்த

விக்கல்

குழந்தையின் விக்கலை நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க…. விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்… அதைவிட்டு அது …

மேலும் .....