பதிவுகள்
Home / தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

டீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா?

tea bags

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது. இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் …

மேலும் .....

2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!

yaseen

`நேர்மைக்கு கிடைத்த பரிசு ’  2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!   ஈரோடு கனிராவுத்தர்குளம் சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். இவர் ஈரோடு சின்ன சேமூர் அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம், இடைவேளையின்போது பள்ளி மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் முகமது யாசின், பள்ளியை ஒட்டிச்செல்லும் சாலையில் …

மேலும் .....

பேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள்

dates

இனி பேரிச்சம் பழ கொட்டைகளை வீசாதீங்க அது சக்கரை வியாதி, கிட்னி பாதிப்பை போக்கும். பேரீச்சம் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளமையை நாம் அறிவோம். வழமையாக நாம் பேரீச்சம் பழத்தை உண்டவுடன் அதிலுள்ள விதையை வீசி விடுவதுண்டு. ஆனால், பேரீச்சம் பழத்தின் விதையிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளமையை நீங்கள் அறிவீர்களா? சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் டீ.என்.ஏக்கள் என்பவை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு இந்த பேரீச்சம் …

மேலும் .....

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

பத்திரம்

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, …

மேலும் .....

குழந்தைகளுக்கு நேரும் கொடூரம் -காக்கத் தவறுகிறோமா நாம்?

child-poverty

எனக்கு ஏழு வயது இருக்கும்போது, எனது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஏறத்தாழ மூன்று கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அன்றாடம் நடந்தே செல்வேன். கிராமப்புறங்களில் பால்யம் கழிந்த நமது அப்பாக்களின், தாத்தாக்களின் தலைமுறையிலோ, அன்றாடம் சர்வசாதாரணமாகப் பல கிலோ மீட்டர் தூரங்களைக் கடந்து சின்னஞ்சிறு சிறுவர்களும், சிறுமிகளும் தனியாகப் பயணித்துவருவார்கள். இப்போதெல்லாம் ஒரு சிறுமியையோ, சிறுவனையோ சாலையில், தெருக்களில் தனித்துக் காண நேர்ந்தால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. குழந்தைகள் இன்றைக்கு எத்தனை பெரிய …

மேலும் .....

மருந்துகளே வாழ்க்கை? எது ஆரோக்கியம்? எது மருத்துவம்?

அலோபதி

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவ முறைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று பல்வேறு மருத்துவ முறைகள் நம்மிடையே இருந்தாலும், மருத்துவம் …

மேலும் .....

முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்

முகநூல்

முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் ********************************************************* முகநூலை முகநூலாகவே வைத்திருக்க வேண்டும். தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துக் கொள்வதற்கும் இன்றையக் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள நல்ல அருள்வளம்தாம் முகநூல்… உடனுக்குடன் செய்திகளை அறிந்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் இது மிகவும் பயனுள்ளதாகத்தான் இருக்கின்றது. என்றாலும் முகநூல் முகநூல்தான். முகநூலின் குறைபாடுகளையும் மறந்துவிடக் கூடாது. 1. சில சமயம் தவறான செய்திகள் பரவுவதற்கும் முகநூல் காரணமாகிவிடுகின்றது. மோடியைப் பற்றிய …

மேலும் .....

உங்களோடு உரிமையுடன் பேச கடமைபட்டுள்ளேன் – திரு. பிரசன்னா

வழக்கறிஞர் பிரசன்னா

திமுக பிரமுகர் வழக்கறிஞர் பிரசன்னா அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர், அற்புதமான முறையில் தமது கருத்துக்களை அழகாக எடுத்து வைப்பதில் வல்லவர், திரு. பிரசன்னா அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக ’ அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி’ மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் ——————————————————————————- உங்களோடு உரிமையுடன் பேச கடமைபட்டுள்ளேன் – திரு. பிரசன்னா +++++++++++++++++++++++++++++++++++++ எந்த சூழ்நிலையிலும் …

மேலும் .....

கேரளாவில் மத நல்லிணக்க நெகிழ்ச்சி சம்பவம்

shihab thangal

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்துவின் உயிரை காக்க உதவிய முஸ்லிம்கள்: தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியை சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார் அர்ஜுனன் …

மேலும் .....

மவுலானா அபுல் கலாம் ஆஸாத் எனும் மகத்தான இந்தியர்

மவுலானா அபுல் கலாம் ஆஸாத்

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல் பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு …

மேலும் .....