பதிவுகள்
Home / பெண்ணுலகம்

பெண்ணுலகம்

போலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்

போலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல் தமிழ் தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர் என்ற அடையாளத்துடன் தீராத வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி போலி மருத்துவர்கள் பங்கேற்பதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, தமிழ் நாடு சித்த மருத்துவக் கவுன்சில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் சிலவற்றில் இரவு நேரங்களில் நேரலையில் பேசும் நபர்கள் உடனடி நிவாரணம் அளிப்பதாகவும், …

மேலும் .....

சங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை!

கேரளாவில் சங் பரிவார் அமைப்புகளின் கலவரத்தைப் பதிவுசெய்தபோது தாக்குதலுக்கு ஆளானபோதும், வலியைத் தாங்கிக்கொண்டே கலவரத்தைத் தொடர்ந்து பதிவுசெய்துள்ளார் கைரளி டிவி-யின் பெண் ஊடகவியலாளர் ஒருவர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து (44), மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா (42) ஆகிய இரு பெண்களும் நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்கள் வழிபாடு சாத்தியப்பட்டுள்ளது. …

மேலும் .....

டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே! உங்கள் கையில்தான் உள்ளது

அ. முஹம்மது கான் பாகவி பெற்றோர்களே! இன்றைக்குப் பணம் சம்பாதித்துவிடலாம்! வசதியான வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடலாம்! பிள்ளைகளைச் செல்லமாகச் செல்வச் செருக்கோடு வளர்த்தும்விடலாம். பட்டம் பதவிகளை அவர்களுக்கு வாங்கியும் கொடுத்துவிடலாம்! ஆனால், நாம் பெற்ற குழந்தைச் செல்வங்களைப் பண்பாடு உள்ளவர்களாக, ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர்களாக, ஆணோ பெண்ணோ கற்பொழுக்கத்தில் கரும்புள்ளி படியாதவர்களாக –சுருங்கக் கூறின் பாரம்பரிய மனித நாகரிகம் உள்ளவர்களாக- வளர்த்து ஆளாக்குவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. உங்களோடு உங்கள் மக்கள் …

மேலும் .....

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து.. இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். பப்பு யாதவின் மனைவி. முத்தலாக் சட்டத்திற்கு எதிராக இவர் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது. இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை …

மேலும் .....

Metoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி

பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,தண்டனை வழங்கி, குற்றங்களைக் களைவதற்கு வழிவகை செய்யும் ஆக்கபூர்வமான குற்றவியல் சட்டங்கள் அநேகமான நாடுகளில் இல்லை.இருவரின் சம்மதுத்துடன் நடக்கும் பாலியல் அத்துமீறல் குற்றமாகவே கருதப்படுவதில்லை.பலவந்தமாக நடக்கும் பாலியல் உறவுகள் மட்டுமே குற்றம் என்கிறது பல நாடுகளின் சட்டம். பாலியல் பலுத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனையாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்றால்,அதுவும் இல்லை.இக்குற்றத்தைப் புரியும் ஆண்கள் வெகுசுலபமாகத் தப்பித்துக்கொள்வதும் பெண்கள் மெளனமாகி ,மானத்திற்குப் பயந்து ஊமையாகிவிடுவதும் பழக்கமாகி விட்டன. பாலியல் …

மேலும் .....

Hadhiya tamil song – நீதியை தேடி

Hadhiya tamil song

மேலும் .....

காதல் கலாச்சார சீரழிவு – வீடியோ

சீர்கேட்டின் உச்சம் காதல் +++++++++++++++++++++++++ காதல் ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க சீர்கேடாகவே இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு இதனைக்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களது கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதும், இறைவன் மீதான நம்பிக்கை மற்றும் மறுமை குறித்த அச்சத்தையும் அவர்கள் மனதில் ஆழவிதைப்பதுமே இந்த சீர்கேட்டில் இருந்து அவர்களை காத்திட நாம் மேற்கொள்ள வேண்டிய கடமை

மேலும் .....

குழந்தையின் விக்கலை நிறுத்த

குழந்தையின் விக்கலை நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க…. விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்… அதைவிட்டு அது …

மேலும் .....

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

  தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை . அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .       பரோட்டாவின் கதை என்ன தெரியுமா  பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் …

மேலும் .....

இது எங்கள் பிரச்னை..! நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..!

>>> இக்வான் அமீர் “நல்லவாயன் வந்தானா?” – என்று மனைவியிடம் கேட்டேன். “குடிச்சிட்டு வந்தா இனி வீட்டுலே சேர்க்கவே மாட்டேன்னு அவன் பொண்டாட்டி சொல்லிட்டாளாம். அதையே சாக்காக வைச்சுகிட்டு அவன் குடிச்சிட்டு எங்கே உருண்டு கிடக்கிறானோ? – மனைவி கவலையுடன் தெரிவித்தார். நல்லவாயன் என்றது என் தம்பி குறித்துதான்! பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தாயகம் திரும்பி சொந்தமாக ஆட்டோவை ஓட்டி வருபவன். கடனில் சிக்கி, அதிலிருந்து விடுபட முடியாமல் …

மேலும் .....