Wednesday , February 19 2020
பதிவுகள்
Home / தேசியம்

தேசியம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

சிதம்பரம்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதுகையில் திங்களன்று திமுக எம்எல்ஏ ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கே முரணானது. மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் …

மேலும் .....

குஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…! – இதுதான் இந்தியா

Gujarat

அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது காலனி கடையை திறந்து வைக்க கவுரவ அழைப்பாளராக அன்ஸாரியை அழைத்துள்ளார் மோச்சி. இதுசமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.   குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரத்தின் போது இரண்டு பேரின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவை நடுங்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் ஒருவர் கைகளை கூப்பி மிரட்சி நிறைந்த கண்களில், ரத்தக் காயத்துடன் இருப்பார். அவர் பெயர் குத்புதீன் …

மேலும் .....

வரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ

வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இந்தப் பிரச்னையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை …

மேலும் .....

காஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்

army kashmir

காஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது. காஷ்மீரில் திடீரென பருவநிலை மாறிவிட்டது. இரண்டு நாட்களில் என்னன்னவோ நடந்துவிட்டது. முழு ஊரடங்கு பள்ளத்தாக்கை முடக்கிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் இயக்கவாதிகளும் முடக்கப்பட்டுவிட்டனர். காஷ்மீரில் எல்லாவிதமான தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. வழக்கம்போல முதலில் மொபைல் இன்டர்நெட் நிறுத்தப்பட்டது. இறுதியில் லேண்ட்லைன்கூட மண்டையைப்போட்டுவிட்டது என்று கடைசியாக செய்தி வந்திருக்கிறது. அதிகாரிகளின் கைகளில் வாக்கி டாக்கி தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு பத்திரிகையாளர்கள் …

மேலும் .....

எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்

mursi

எகிப்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்.   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…   எகிப்தின் ஜனாதிபதி…முர்ஸி   1977 ஆம் ஆண்டு இக்வான் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட முர்ஸி பலதரபட்ட திறமைகளையும், இயக்க உறவுகளையும் வளர்த்துக்கொண்டார் .சியோனிச எதிர்ப்பியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான முஹம்மத் முர்ஸி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகித்தார்   பொறியாளரும் அமெரிக்காவில் உயர் கல்வி …

மேலும் .....

கதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-

Asifa

கதுவா சிறுமி கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை- ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்தாண்டு ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.   எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை …

மேலும் .....

இஸ்லாமியர்க்கு எதிராக தீர்ப்பு வழங்கச் சொல்லி குஜராத் அரசு மிரட்டியது : முன்னாள் நீதிபதி ஹிமான்ஷூ திரிவேதி பகிரங்க குற்றச்சாட்டு…!

gujarat-

இஸ்லாமியர்க்கு எதிரான தீர்ப்புக்களை வழங்குமாறு, குஜராத் மாநில பாஜக அரசு நீதிபதிகளை மிரட்டியதாக, முன்னாள் நீதிபதி ஹிமான்ஷூ திரிவேதி பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். பாஜக அரசின் மிரட்டலுக்குப் பணிந்துபோக விருப்பம் இல்லாததால், நீதிபதி பதவியையே, தான் ராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, இஸ்லாமியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பைக் காட்டி நடத்தப்பட்ட இந்த வன்முறையில் …

மேலும் .....

சர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா?

sardhar

உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். நிகில் ராம்பல் உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். இந்த சிலையினால் இந்தியாவிற்கு பெருமையும் லட்சக்கணக்கான வெளிநாட்டு …

மேலும் .....

42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கு : ஓய்வு பெற்ற 16 போலீசாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

a

42 பேரை சுட்டுக் கொன்ற வழக்கு ஓய்வு பெற்ற 16 போலீசாருக்கு ஆயுள் சிறைத்தண்டனை. கீழ் கோர்ட்டின் விடுதலை தீர்ப்பை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. 42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 1987–ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் நடந்தது. அப்போது …

மேலும் .....

2019 நாடாளுமன்றத் தேர்தல்: இந்திய முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள்!

ராபியா குமாரன்

கட்டுரையாளர் : ராபியா குமாரன், எழுத்தாளர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 16-05-2014 அன்று இரவு இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். ஒரு தமிழ் நாளிதழின் இணையதளத்தில் நரேந்திர மோடியின் வெற்றிச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியின் கீழ் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள். அத்தனையும் நரேந்திர மோடியை இந்திய தேசத்தைக் காக்கவும், முன்னேற்றவும் வந்த அவதாரம் என்ற நிலைக்கு தூக்கிப் பிடித்த பின்னூட்டங்கள். குஜராத் போன்று இந்தியாவும் இனி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும், …

மேலும் .....