பதிவுகள்
Home / உலகம்

உலகம்

ரமலான் நாட்கள் முஸ்லிம்களுக்கு ஏன் மிக முக்கியமான ஒன்று?

(பிபிசியில் பணிபுரியும் ராபியா லிம்பாடா, முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள்ஏன் சிறப்பான ஒன்று? ஏன் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று விளக்குகிறார்) “ஹூம்… நீங்கள் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருப்பீர்கள்தானே?” “நீங்கள் இந்த நோன்பின்போது எப்போதாவது ஏமாற்றி இருக்கிறீர்களா?” “தண்ணீர் கூடவா?” இந்த மூன்று கேள்விகளும் ரமலானின்போது ஒவ்வொரு ஆண்டும் நானும் என் நண்பர்களும் எதிர்கொள்ளும் கேள்வி. இதற்கு பொறுமையாக நாங்களும் பதில் அளிப்போம். முப்பது நாட்களும் என்றால் தொடர்ந்து முப்பது நாட்களும் உண்ணாமல், …

மேலும் .....

துருக்கி – அர்துகானே எமக்கு வேண்டும்’

துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஜப் தய்யிப் அர்துகானும், அவருடைய ஏ.கே.பி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து இஸ்லாமிய உலகின் பல புத்திஜீவிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இங்கு சிலவற்றை தருகிறேன். ‘அர்துகான் மீது அவர்கள் எல்லா குற்றச் சாட்டுக்களையும் முன்வைத்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவருக்கெதிராக கூட்டணி அமைத்தனர். பல வகையிலும் ஏசிப் பேசினர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் அவருக்கெதிராக …

மேலும் .....

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வேண்டுகோள் மிரட்டல் தொனியாகிறது…

–சிராஜுல்ஹஸன் பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்கள், இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அன்பு, ஒற்றுமை, நல்லிணக்க தொனியைவிட மிரட்டல் தொனியே சற்றுக் கூடுதலாக இருக்கிறது..! “இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அது நாட்டுக்குப் பேரழிவையே தரும்” என்று அச்சுறுத்துகிறார் ஸ்ரீஸ்ரீ. அது எப்படிப் பேரழிவைத் தரும்? நாட்டையே …

மேலும் .....

தோண்டிய தோட்டாக்களில் எது அமெரிக்கா,எது ரஷ்யா – ‘சிரியா மண்ணே சிரி’ – வைரமுத்துவின் கவிதை

வீடியோ ‘சிரியா மண்ணே சிரி’ என்ற தலைப்பில் அந்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றிய கவிதையை வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் …

மேலும் .....

லண்டன் தீ விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்!

லண்டன் கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இஸ்லாமியர்களே தீ விபத்தில் சிக்க இருந்த பல மக்களை காப்பாற்றினர் என அந்த அடுக்குமாடி குடுயிருப்பில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார். ரமலான் நோன்புக்காக அதிகாலையிலேயே (நள்ளிரவு 1-2 மணி) எழுந்து கடவுளை தொழுவதை வழக்கமாக கொண்ட அவர்கள், அன்றிரவு நடந்த தீ விபத்தை முதலில் பார்த்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை குறித்து எச்சரிக்கை மணி அடித்து வீடுகளை …

மேலும் .....

இஸ்லாமியரிடம் பாகுபாடு வேண்டாம் – பிரியாவிடை உரையில் ஒபாமா

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில், சிகாகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் .அமெரிக்க அதிபராக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார். தனக்கும், தனது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமாவுக்கும் ”எல்லாம் எங்கு தொடங்கியதோ” , அந்த இடத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று தான் விரும்பியதாக …

மேலும் .....

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைந்தார்.

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டு இருந்தார்.இந்த நிலையில் பிடல் …

மேலும் .....

சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை

சவூதி அரேபிய இளவரசர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  ரியாத்தில் இடம்பெற்ற  ஒரு கொலையில் குற்றம் சாட்டபட்டு குற்றம் நிருபனமான நிலையில்  மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக , உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர்  எனப்படும் நபருக்கே  கொலை   குற்றம் சாட்டபட்டு  மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டுள்ளது. தொகுக்கப்பட்டபட்டியல் படி, சவூதியில்  இந்த ஆண்டு மரண தண்டனை அளிக்கபட்ட  134 வது  நபர் இந்த இளவரசர் …

மேலும் .....

ஜமாஅத்தே இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை

டாக்கா: வங்காளதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐமாஅத்தே இஸ்லாமி கட்சியின் தலைவர்களில் ஒருவரான காஸிம் அலி. இவர் மிகப்பெரும் கோடீஸ்வரர் என்று கூறப்படுகின்றது.

மேலும் .....

தாகம் தீர்த்த அரபு ஷேக்…

தாகம் தீர்த்த அரபு ஷேக்…

மேலும் .....