பதிவுகள்
Home / வளைகுடா

வளைகுடா

கொஞ்சம் சில நொடிகள் அந்த தருணம் தப்பியிருந்தால்

தனது மனைவி குழந்தையுடன் முதல் பயணம் மேற்கொண்ட ஒவ்வொருவரும் இதுபோன்ற ஒரு செல்பி எடுத்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு செல்பிதான் துபாயிலிருந்து விமானம் கோழிக்கோடு கிளம்பும்போதும், பிலாச்சேரி ஷர்புதீன் எடுத்திருக்கிறான். இந்த புகைப்படம் பார்க்கும்போது நீங்கள் ஒரு நிமிடம் திகைத்திருக்கக் கூடும். உங்களை நீங்கள் அந்த இடத்தில் கொஞ்சம் நினைத்துப் பார்த்துருக்கக் கூடும். இன்று இறங்கப்போவதில்லை இறக்கப்போகிறோம் என்று, ஷர்புதீனுக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ஒரு மன அலசல் நிகழ்ந்திருக்கின்றது. …

மேலும் .....

பேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்!

பேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு_கொரோனா_பாடம்! உஸ்தாத்_ரஷீத்_ஹஜ்ஜுல்_அக்பர பூமிப் பந்தின் மீது வாழ்கின்ற ஜீவராசிகளின் இயக்கம் ஒரு பேரியக்கமாகும். அந்த ஜீவராசிகளுள் மனித இனத்தின் இயக்கமானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல்பரிமாணங்களைக் கொண்ட மற்றுமொரு பேரியக்கமாகும். தற்போது அந்தப் பேரியக்கத்தின் குறுக்கே ஒரு பெரும் தடை விழுந்திருக்கிறது. அந்தத் தடையைப் போட்டது யாருமல்ல, கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கொரோனா! நாடுகள் செயலிழந்திருக்கின்றன; நகரங்கள் வெறிச்சோடியிருக்கின்றன; வீதிகள், வியாபார நிலையங்கள் மூடிக் …

மேலும் .....

எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்

எகிப்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்.   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…   எகிப்தின் ஜனாதிபதி…முர்ஸி   1977 ஆம் ஆண்டு இக்வான் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட முர்ஸி பலதரபட்ட திறமைகளையும், இயக்க உறவுகளையும் வளர்த்துக்கொண்டார் .சியோனிச எதிர்ப்பியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான முஹம்மத் முர்ஸி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகித்தார்   பொறியாளரும் அமெரிக்காவில் உயர் கல்வி …

மேலும் .....

துருக்கி – அர்துகானே எமக்கு வேண்டும்’

துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஜப் தய்யிப் அர்துகானும், அவருடைய ஏ.கே.பி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து இஸ்லாமிய உலகின் பல புத்திஜீவிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இங்கு சிலவற்றை தருகிறேன். ‘அர்துகான் மீது அவர்கள் எல்லா குற்றச் சாட்டுக்களையும் முன்வைத்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவருக்கெதிராக கூட்டணி அமைத்தனர். பல வகையிலும் ஏசிப் பேசினர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் அவருக்கெதிராக …

மேலும் .....

சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி..!

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) கற்பித்தல்  என்பது ஒரு  தொழிலல்ல புனிதமான பணி கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி நபிமார்களின் பணி. நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் தன்னை அறிமுகப் படுத்தும்போது கூறினார்கள்: “நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்.” அல்லாஹுத் தஆலா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அறிமுகப்படுத்தும் போது, “மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக் கொடுப்பவர்” (அல்ஜுமுஆ: 2) என்று அறிமுகப்படுத்துகின்றான். …

மேலும் .....

சவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டர்

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த …

மேலும் .....

கேரளாவில் மத நல்லிணக்க நெகிழ்ச்சி சம்பவம்

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்துவின் உயிரை காக்க உதவிய முஸ்லிம்கள்: தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியை சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார் அர்ஜுனன் …

மேலும் .....

ஹிஜாப் அணிந்து பணியாற்றிய பெண் வெளியேறினார்

கணியூர் மௌலவி  இஸ்மாயில் நாஜி வெள்ளை மாளிகையிலிருந்து ஹிஜாப் அணிந்து பணியாற்றிய ஒரே முஸ்லிம் பெண் வெளியேறினார் ருமானா அஹ்மத். இவரின் பெற்றோர்கள் பங்களா தேஷிலிருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு வந்தவர்கள். அமெரிக்காவில் பிறந்த ருமானா பட்டப்படிப்பை முடி்தவர். 2011 ல் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியில் அமர்த்தினார். அவரது பணி அரசி்ற்கும் பல்வேறு சமுதாயத்திற்கு குறிப்பாக முஸ்லிம் …

மேலும் .....

சோமாலியா முஸ்லிம் அகதி ‘இல்ஹான் உமர்’

சோமாலியா முஸ்லிம் அகதி இல்ஹான் உமர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரானார். ***************************************************** அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்.ஆனால் அவர்களின் பிரதிநிதியாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினாராகியுள்ளார் ஒரு அகதி. மூன்றுகுழந்தைகளுக்குத்தாயான முப்பத்து நான்கு வயதான இல்ஹான் உமர் சோமாலியாவில் ஏற்பட்ட உள்நாட்டின் போரின் போது புலம் பெயர்ந்து பதிமூன்றாம் வயதில் தன்தந்தையுடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து மூன்றே மாதங்களில் ஆங்கிலம் கற்று அரசியலில் …

மேலும் .....

சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை

சவூதி அரேபிய இளவரசர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  ரியாத்தில் இடம்பெற்ற  ஒரு கொலையில் குற்றம் சாட்டபட்டு குற்றம் நிருபனமான நிலையில்  மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக , உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர்  எனப்படும் நபருக்கே  கொலை   குற்றம் சாட்டபட்டு  மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டுள்ளது. தொகுக்கப்பட்டபட்டியல் படி, சவூதியில்  இந்த ஆண்டு மரண தண்டனை அளிக்கபட்ட  134 வது  நபர் இந்த இளவரசர் …

மேலும் .....