பதிவுகள்
Home / ஊடகம்

ஊடகம்

காஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்

army kashmir

காஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது. காஷ்மீரில் திடீரென பருவநிலை மாறிவிட்டது. இரண்டு நாட்களில் என்னன்னவோ நடந்துவிட்டது. முழு ஊரடங்கு பள்ளத்தாக்கை முடக்கிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் இயக்கவாதிகளும் முடக்கப்பட்டுவிட்டனர். காஷ்மீரில் எல்லாவிதமான தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. வழக்கம்போல முதலில் மொபைல் இன்டர்நெட் நிறுத்தப்பட்டது. இறுதியில் லேண்ட்லைன்கூட மண்டையைப்போட்டுவிட்டது என்று கடைசியாக செய்தி வந்திருக்கிறது. அதிகாரிகளின் கைகளில் வாக்கி டாக்கி தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு பத்திரிகையாளர்கள் …

மேலும் .....

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:

TV news

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்: தொலைக்காட்சி சேனல்களில் அனல் பறக்க நடக்கின்ற விவாதம் தொடர்பாக ஏதேனும் சொல்லியே ஆக வேண்டும் என்று உங்கள் மனம் பரபரக்கின்றதா? வாட்சப்பில் வந்தக் காணொளியை உடனே ஃபார்வர்டு செய்ய வேண்டும் என உங்களின் விரல்கள் துடிக்கின்றனவா? நாட்டு நடப்பைக் குறித்து திட்டவட்டமான கருத்தொன்றை பகிர்ந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் உங்களுக்குத் தோன்றுகின்றதா? நில்லுங்கள். எதனையும் செய்வதற்கு முன்பு சற்றே யோசியுங்கள். மற்றவர்கள் …

மேலும் .....

சவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டர்

தியேட்டர்

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த …

மேலும் .....

கக்கூஸ் – Kakkoos Video Song

DRAINAGE

     

மேலும் .....

பெருநாள் வாழ்த்துக்கள் -வீடியோ- idealvision

பெருநாள் வாழ்த்துக்கள்

       

மேலும் .....

மாத்யமம்: ஒரு முஸ்லிம் ஊடகத்தின் வெற்றிப் பயணம்!

madhyamam

கேரள முஸ்லிம்கள், மாநில மக்கள் தொகையில் ஏறத்தாழ கால்வாசி பேர், இந்தியாவிலேயே அதிக சதவீதத்தில் கல்வியறிவுபெற்றவர்கள். சமுதாயத்தின் அதிக கல்வியறிவு சதவிகிதத்தின் விளைவாக முஸ்லிம்களின் சொந்த மலையாள நாளிதழை தந்துள்ளது. இன்றைய தேதியில், பல்வேறு கேரள முஸ்லிம் அமைப்புகளால் நூற்றுக்கனக்கான சிற்றிதழ்கள், தனிப்பிரதிகள் மற்றும் செய்திதாள்கள் வெளியிடப்படுகிறது. இவை மதத்தை பற்றி மட்டும் சார்ந்தில்லாமல் (பல வட இந்திய முஸ்லிம் பதிப்புகள் மதத்தை மட்டும் சார்ந்துள்ளன) சமூகம் மற்றும் அரசியலையும் …

மேலும் .....

ஊடகத்தின் பொறுப்புகளும் கடமைகளும்

Samarasam

ஊடகத்தின் பொறுப்புகளும் கடமைகளும் ========================================= வி.எஸ்.முஹம்மது அமீன் -துணை ஆசிரியர் – சமரசம் —————— சவால் நிறைந்த பணி ++++++++++++++++++++ ஊடகப்பணி என்பது சாதாரண பணி அல்ல. இது சவால் நிறைந்த பணி. ஒரு செய்திக்குப் பின்னால் எத்தனைபேருடைய உழைப்பு இருக்கின்றது. வாசிப்பவர்கள் ஒரு செய்தியை எளிதாக வாசித்துக் கடந்துவிடலாம். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு நெடும் பயணம் இருக்கின்றது. பெரும் வலி உறைந்திருக்கிறது. இந்தச் சவால் நிறைந்த பணியில் …

மேலும் .....

அதிக மக்கள் பயன்படுத்தும் உணவு

Hot Dogs

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை How It’s Made – Hot Dogs

மேலும் .....