பதிவுகள்
Home / செய்திகள் / தலாக் எனும் சட்டத்தையே ஒழித்துக் கட்ட முயற்சி
முத்தலாக்

தலாக் எனும் சட்டத்தையே ஒழித்துக் கட்ட முயற்சி

தலாக் எனும் சட்டத்தையே ஒழித்துக் கட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன என்று தெளிவாகத் தெரிகிறது.

தலாக் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத்தான் தடுத்து நிறுத்தவேண்டுமே தவிர தலாக் சட்டத்தையே இல்லாமல் ஆக்குவதில் நன்மைகளை விட தீமைதான் அதிகம் விளையும்.

பெண்களுக்கு அநீதி இழைக்கும் முத்தலாக் (ஒரே மூச்சில் தலாக் தலாக் தலாக்) போன்ற தவறான நடைமுறைகளைத் தடுத்துநிறுத்த முஸ்லிம் சமுதாயம் தானாகவே முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

“சீர்திருத்தம் எனும் பெயரில் முத்தலாக் முறையை மாற்ற நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம், ஒரே மூச்சில் மூன்று வார்த்தைகள் சொல்லி பெண்களின் வாழ்வை அழிக்கச் சொல்வதுதான் ஷரீஅத்” என்று இனியும் அடம் பிடித்துக் கொண்டிருந்தால்-

இப்படித்தான் மற்றவர்கள் வந்து தலையிடுவார்கள்.
-சிராஜுல்ஹஸன்

About idealvision

Check Also

Asifa

கதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-

கதுவா சிறுமி கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை- ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *