சீர்கேட்டின் உச்சம் காதல்
+++++++++++++++++++++++++
காதல் ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க சீர்கேடாகவே இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு இதனைக்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களது கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதும், இறைவன் மீதான நம்பிக்கை மற்றும் மறுமை குறித்த அச்சத்தையும் அவர்கள் மனதில் ஆழவிதைப்பதுமே இந்த சீர்கேட்டில் இருந்து அவர்களை காத்திட நாம் மேற்கொள்ள வேண்டிய கடமை