பதிவுகள்

இது யாருக்கான அரசு? – வி.எஸ்.முஹம்மத் அமீன்

2017 ஜனவரி 28 ஆம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு எம்.டி.பி.டபிள்யூ மேப்பிள் எனும் கப்பலும், எம்.டி.டான் காஞ்சிபுரம் எனும் கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்தக் கச்சா எண்ணெய் எண்ணூர் தொடங்கி திருவெற்றியூர், ராயபுரம், மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை என கிழக்குக் கடற்கரை பகுதிவரை சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு …

மேலும் .....

காணாமல் போன காடு – ஜக்கி மேஜிக்

மேலும் .....

‘இப்போது மிக்சர் சாப்பிடுவது நாம்தான்’ – சூர்யா

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றார். இதற்கிடையே, சட்டசபையில் இருந்து தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் கூறி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் …

மேலும் .....

எறும்பின் குற்றம்..! – மௌலவி நூஹ் மஹ்ழரி

எறும்பின் குற்றம்..! ================== எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். பொய் ஒரு குற்றமே அல்ல எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது. இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்… ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் …

மேலும் .....

என் இதயம் கவர்ந்த தோழரை இழந்து விட்டேன்- தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் இரங்கல்

என் இதயம் கவர்ந்த தோழரை இழந்து விட்டேன்- தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் இரங்கல்   இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத்தலைவர் ஆலி ஜனாப் இ. அஹமத் சாகிப் அவர்களின் மரணச்செய்தி கேட்டு, இந்திய முஸ்லிம் சமுதாயம் மிகுந்த துக்கமும்-வேதனையும் அடைந்துள்ளது. சகோதர சமுதாய மக்கள் அவரின் மறைவு கேட்டுஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.   இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு காக்கவும், சமூக …

மேலும் .....

தண்ணீரை சேமிப்போம் – Short Film

     

மேலும் .....

‘ஃபேஸ்புக்கும் இல்லை; வாட்ஸ்அப்பிலும் இல்லை!’ -சீறும் சகாயம்

மேலும் .....

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய போலீஸ் – வீடியோ

மேலும் .....

வெல்லட்டும் மாணவர் எழுச்சி! இலக்கு நோக்கி முன்னேறுவோம்!

வெல்லட்டும் மாணவர் எழுச்சி! இலக்கு நோக்கி முன்னேறுவோம்! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை …

மேலும் .....

கண்ணாடிகள் கவனம். – M அப்துல் ரஹ்மான் Ex M.P.

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.                    பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே …

மேலும் .....