பதிவுகள்

முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத உச்சநீதிமன்றம் கே.ஜி பாலகிருஷ்ணன் வருத்தம்

புதுதில்லி, செப். 6 – தற்போதுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளில், ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்பது வேதனை அளிப்பதாக, கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், விரைவில் இஸ்லாமிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் கலிபுல்லா மற்றும் இக்பால் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்று விட்டனர். தற்போது உச்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. …

மேலும் .....

உருது, அரபி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள உருது, அரபி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உருது, அரபி உட்பட சிறுபான்மையின மொழி துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி ஓய்வு, பதவி உயர்வு …

மேலும் .....

இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ”இளைஞர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் சீரழிக்கும் நோக்குடன் பல்வேறு வடிவங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வடுகின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவான ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களின் பணத்தை மட்டுமின்றி, நிம்மதியையும் பறிக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி …

மேலும் .....

இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்

இஸ்லாமியர்கள் கால்நடைகளை வேதனை தரும் முறையில் அறுப்பது ஏன்?

மேலும் .....

மாத்யமம்: ஒரு முஸ்லிம் ஊடகத்தின் வெற்றிப் பயணம்!

கேரள முஸ்லிம்கள், மாநில மக்கள் தொகையில் ஏறத்தாழ கால்வாசி பேர், இந்தியாவிலேயே அதிக சதவீதத்தில் கல்வியறிவுபெற்றவர்கள். சமுதாயத்தின் அதிக கல்வியறிவு சதவிகிதத்தின் விளைவாக முஸ்லிம்களின் சொந்த மலையாள நாளிதழை தந்துள்ளது. இன்றைய தேதியில், பல்வேறு கேரள முஸ்லிம் அமைப்புகளால் நூற்றுக்கனக்கான சிற்றிதழ்கள், தனிப்பிரதிகள் மற்றும் செய்திதாள்கள் வெளியிடப்படுகிறது. இவை மதத்தை பற்றி மட்டும் சார்ந்தில்லாமல் (பல வட இந்திய முஸ்லிம் பதிப்புகள் மதத்தை மட்டும் சார்ந்துள்ளன) சமூகம் மற்றும் அரசியலையும் …

மேலும் .....

ஜமாஅத்தே இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை

டாக்கா: வங்காளதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐமாஅத்தே இஸ்லாமி கட்சியின் தலைவர்களில் ஒருவரான காஸிம் அலி. இவர் மிகப்பெரும் கோடீஸ்வரர் என்று கூறப்படுகின்றது.

மேலும் .....

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய செப்டம்பர் 30 -ம் தேதி வரை அவகாசம்

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று துவங்கி, செப்., 30 வரை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் வரைவு பட்டியலை வெளியிட்டனர். சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் வெளியிட்டார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று(செப்., 1) துவங்குகிறது; …

மேலும் .....

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்…கான் பாகவி

1960 மற்றும் 70களிலெல்லாம் பொதுமக்களிடம் ஆலிம்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் .....

பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :

பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக : புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.   இதோ இன்னும் சில தினங்களில்   லப்பைக்….. அல்லாஹும்ம லப்பைக்.. லப்பைக்…….லாஷரீகலக லப்பைக் ….. இன்னல் ஹம்த, வன்னி’மத, லகவல் முல்க் …… லா ஷரீகலக்..   எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் …

மேலும் .....

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்:

மேலும் .....