பதிவுகள்

அருகம்புல் மருத்துவ குணங்கள்

பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள்  கண்டறிந்திருக்கிறார்கள்.  புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது.

மேலும் .....

தற்கொலைகளை தடுப்பது எப்படி? மனநல மருத்துவர் விளக்கம்

தற்கொலைகள் தற்கொலை சம்பவங்கள் மனஅழுத்தத்தால் தான் ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி? என்பது குறித்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் ராஜசேகர் கூறியதாவது:– குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை சரிசெய்து கொள்ள முடியாமலும், மற்றவர்களிடம் அதை வெளிப்படையாக பேச முடியாமலும் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ– மாணவி களை எடுத்து …

மேலும் .....

சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்   நமது நாடு பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், இனத்தவர், மொழியினர், பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூக நாடாக திகழ்ந்து வருகிறது. பன்மைச் சமூகச் சூழலில் இணக்கம் இருந்தால் மட்டுமே அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். நல்லிணக்கமே நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் வலுவான அடித்தளமாகும். சமூக நல்லிணக்கம் மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும் எவ்வகையிலும் உதவ …

மேலும் .....

பொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –

பொது சிவில் சட்டம் அரசியல் மற்றும் சமுதாய தளத்தைத் தொடர்ந்து அதிர வைத்து வரும் ஒரு விவாதக் கரு. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை அடிப்படை விழுமியமாக ஏற்றிருக்கும் ஒரு மதச்சார்பற்ற, குடியரசு தேசத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான தனியார் சட்டங்கள் இருக்கலாமா என்ற கேள்வி சாதாரணக் குடிமகனையும் சிந்திக்க வைக்கக் கூடியது. அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில், பொது சிவில் சட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் …

மேலும் .....

தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன்

தற்கொலைக்கு முயன்ற வாலிபரை தனது அறிவுரையால் துருக்கி அதிபர் காப்பாற்றிய சம்பவம் அந்நாட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வலம் வருகின்றது.

மேலும் .....