பதிவுகள்
Home / Tag Archives: ஆம் ஆத்மி

Tag Archives: ஆம் ஆத்மி

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஜமாஅத் தலைவர்கள்

  நாட்டின் தலைநகரமான புதுதில்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 123 வக்ஃப் சொத்துகளை மீட்கும் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையிலான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உயர்நிலைக் குழுவினர் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து வலியுறுத்தினர். தில்லியில் நிலவும் ஏராளமான மக்கள் பிரச்னைகள், சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகள் ஆகியன குறித்தும் விவாதித்தனர். 123 வக்ஃப் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க …

மேலும் .....

எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ ஆதரவு அளிக்க இயலாது – ஆம் ஆத்மி

நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ ஆதரவு அளிக்க இயலாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சோம்நாத் பார்தி, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்ற வைகோ, ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு …

மேலும் .....