பதிவுகள்
Home / Tag Archives: கோவை

Tag Archives: கோவை

*ஒற்றுமையின் பலம்*

*ஒற்றுமையின் பலம்* மக்களின் ஒற்றுமை *குலம்*..! +++++++++++++++++++++++++

மேலும் .....

கோவை வன்முறைகள் கண்டிக்கத்தக்கவையாக உள்ளன- திமுக தலைவர் கருணாநிதி

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு ஈடாக பாராட்டப்பட்ட தமிழக காவல் துறையின் நிர்வாகம் சீர்கெட்டிருப்பதற்கு அதிமுக அரசுதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோவையில் இந்து முன்னணியின் பொறுப்பாளர்களில் முக்கியமான இளைஞர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனையிலும் வேதனையான செய்தி. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். …

மேலும் .....

கோவையில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் தா.வெள்ளையன் துடியலூர் பகுதியில் கலவரத் தில் சேதமடைந்த வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பேக்கரி கடைகள், செருப்பு கடைகள், செல்போன் கடைகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் பாதிப்புக்குள்ளான வணிகர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:– கோவையில் நடைபெற்ற கலவரத்தில் வணிகர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துடியலூர் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்துள்ளன. இதில் பல …

மேலும் .....

சமூக விரோத சக்திகளை தனிமைப்படுத்துங்கள்.

கோவையில் சிற்சில அசம்பாவிதங்கள் தவிர்த்து, பெரும் வன்முறைகள் எதுவுமில்லை. சமூக விரோதிகள் சிலர் வன்முறை நிகழ வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் தேவையற்ற ஊர்வலங்கள் மூலம், வன்முறைகளை தூண்ட முயன்று உள்ளார்கள்.ஆனால் அதை, ஒற்றுமையான கோவை வாழ் மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள். கோவை இதற்கு முன் கடந்த வலிகளை ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதில்லை. ஆகவே உணர்சி வசப்படுவதை விடுத்து , மக்கள் நலனை …

மேலும் .....