பதிவுகள்
Home / Tag Archives: சமரசம்

Tag Archives: சமரசம்

தவணை முறை தற்கொலை – கே.எம்.முஹம்மத்

‘டாஸ்மார்க்’ எனும் சாவுத்திட்டம் – அதன் வருமானத்தில்தான் இங்கு வாழ்வுத்திட்டம்! =================================== கொடியது கொடியது மதுவின் கேடு – அதில் மடியுது மடியுது மனிதப் பண்பாடு பழம்பெரும் பாரதம் ஓர் ஆன்மீக நாடு அதில் பாழும் மது இங்கு ஆறாய் ஓடுது தெருவெங்கும் மதுக்கடைகள் தேசமெங்கும் குற்றசெயல்கள் மதுவின் கேடால் மனிதன் விலங்கினும் கீழாய்… அழிவை நோக்கி தலைமுறைகள் பயணம் இழிவை நோக்கி தேசத்தின் பயணம் தற்கொலைக்குத் தூண்டுதல் சட்டப்படி …

மேலும் .....

கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!

ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது. இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே? நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் …

மேலும் .....