பதிவுகள்
Home / Tag Archives: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

Tag Archives: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

நெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்

  1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்   ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தடை செய்யப்பட்ட நாள். ஜூன் 25 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.   நெருக்கடி நிலை இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. தனி மனித உரிமைகள் தகர்த்தெறிய பட்டன. குடிமக்கள் அனுதினமும் அல்லல் …

மேலும் .....

அமைதியையும் இணக்கத்தையும் தழைக்கச் செய்ய சபதம் செய்வோம்

– சையத் ஜலாலுத்தீன் உமரி நாட்டில் சமூக நல்லிணக்க நிலைமை மிக வேகமாகச் சீர்குலைந்து கொண்டிருக்க அமைதியும் நிலைத்தன்மையும் பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கின்றன. ‘கவ்-ராக்ஷா -பசு பாதுகாப்பு’ என்கிற பெயரிலும் வேறு சாக்குப்போக்குகளைக் காட்டியும் சங்கிலித்தொடர் போல சிறுபான்மையினர் மீதும் தலித்கள் மீதும் ஒடுக்கப்பட்ட பிற சமுதாயங்கள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. ரயில்களிலும் பேருந்துகளிலும் நெடுஞ்சாலைகளிலும் பொது இடங்களிலும் அப்பாவியான மக்கள் அடித்தே கொல்லப்படுகின்ற அவலம் …

மேலும் .....

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருச்சி மண்டல மாநாட்டு தீர்மானங்கள் 2017 பிப்ரவரி 26 ஆம் நாள் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் * மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காகப் படைக்கப்பட்ட ஹைர உம்மத்தான முஸ்லிம் சமுதாயம் தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். தங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொள்ளாமல், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயல்படுமாறு முஸ்லிம் சமுதாயத்திற்கு அழுத்தமான கோரிக்கையை இம்மாநாடு முன்வைக்கின்றது. * பிக்ஹு, மஸாயில் …

மேலும் .....

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஜமாஅத் தலைவர்கள்

  நாட்டின் தலைநகரமான புதுதில்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 123 வக்ஃப் சொத்துகளை மீட்கும் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையிலான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உயர்நிலைக் குழுவினர் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து வலியுறுத்தினர். தில்லியில் நிலவும் ஏராளமான மக்கள் பிரச்னைகள், சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகள் ஆகியன குறித்தும் விவாதித்தனர். 123 வக்ஃப் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க …

மேலும் .....