பதிவுகள்
Home / Tag Archives: திருமாவளவன்

Tag Archives: திருமாவளவன்

எமது நோக்கம் உன்னதமானது! – தொல். திருமாவளவன்

எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்! —————————— 2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது! நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் …

மேலும் .....

விடுதலைச் சிறுத்தைகளின் தொலைக்காட்சி – ‘வெளிச்சம்’

தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிகவைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.   ‘வெளிச்சம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகள் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.   24 மணி நேரமும் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகளில், ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் செய்திகள் இடம் பெறும்.   சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் …

மேலும் .....