பதிவுகள்
Home / Tag Archives: நூஹ் மஹ்ழரி

Tag Archives: நூஹ் மஹ்ழரி

பள்ளிவாசலும் சமூகத் தலைமையகமும்

முஸ்லிம்கள் ஒரு பகுதியில் திரளாக வசிக்கின்றார்கள் என்பதற்கான முதல் அடையாளமே பள்ளிவாசல்தான். இறையில்லம் என்ற கண்ணோட்டத்துடன் பள்ளிவாசல்களைப் பார்க்காமல் வெறும் ஒரு கட்டிடம் என்ற எண்ணத்துடன் மட்டுமே அவற்றைப் பார்க்கிறோம். ஆகவேதான் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பகரமாக.. சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரிக்கும் அடையாளமாக இன்றைய பள்ளிவாசல்கள் மாறிப்போயின. இது கவலைக்குரிய விஷயம். பள்ளிவாசல் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உணர்ச்சியமயமாக இயங்கும் ஆலயமல்ல. சனிக்கிழமை மட்டும் பணிவோடு விழுந்து எழும் வழிபாட்டுத் …

மேலும் .....

முஹாஜிர் சஹாபாக்களின் தியாகங்கள் – மௌலவி நூஹ் மஹ்ழரி

 

மேலும் .....

மழையும் பிழையும்! – நூஹ் மஹ்ழரி

மழையும் பிழையும்! “ஓசோனில் ஓட்டை.. வெப்பம் அதிகரித்தல்.. பனி மலைகள் உருகுதல்..” என்று மழை இன்மைக்கு விஞ்ஞானம் பல காரணங்களைக் கூறலாம். உண்மைதான்! ஆயினும், மனிதர்கள் செய்யும் பாவங்களும் பிழைகளும்கூட மழை இன்மைக்குக் காரணம் என்று வேறொரு கோணத்தில் இஸ்லாம் இதனைப் பார்க்கிறது. தீயவன் ஒருவன் இந்தப் பூமியில் வாழ்கின்றான் எனில் அவனால் பாதிப்படைவது மனிதர்கள் மட்டுமல்ல.. மாறாக அவன் வாழும்பகுதி, மரங்கள், கால்நடைகள்கூட பாதிப்படைகின்றன என்று நபி (ஸல்) …

மேலும் .....

எறும்பின் குற்றம்..! – மௌலவி நூஹ் மஹ்ழரி

எறும்பின் குற்றம்..! ================== எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். பொய் ஒரு குற்றமே அல்ல எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது. இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்… ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் …

மேலும் .....

கர்மமும் கருப்புப் பணமும் – நூஹ் மஹ்ழரி

கர்மமும் கருப்புப் பணமும் ========================= மறுமையில் பலன் கிடைப்பதற்காக இம்மையில் செய்யப்படும் செயல்களுக்கு கர்மம் என்று கூறப்படும். இப்போது நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கருப்புப் பணம் குறித்த அமளி துமளிகளைக் காணும்போதெல்லாம் என் மன ஓட்டத்தில் மறுமை குறித்த நினைவே அதிகம் வந்து செல்கிறது. ஐநூறும் ஆயிரமும் செல்லாது என்றவுடன் நாம் இவ்வளவு தூரம் பதட்டப்படுகிறோம்.. மணிக்கணக்கில் வங்கி வாசலில் காத்துக்கிடக்கிடக்கிறோம். காத்து நின்றும் மாற்றுப் பணம் கிடைக்காதபோது ஏமாற்றத்துடனும் விரக்தியுடனும் …

மேலும் .....