பதிவுகள்
Home / Tag Archives: idealvision.in

Tag Archives: idealvision.in

ஒட்டகம் அறுக்க தடை! – தொல்.திருமாவளவன் கண்டனம்.

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இசுலாமியர்கள் தமது மார்க்கக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு ஏழை எளியோருக்கு பங்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இந்துத்துவ அமைப்புகள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாடு அறுப்பதற்கு இடையூறு செய்து இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமைக்கு ஊறு விளைவித்து வருகின்றனர். ஆங்காங்கே மாடுகளை தடுப்பதும், மாடு வாங்கி வருபவர்களை தாக்குவதும் நடந்து வருகிறது. இத்தகைய வன்முறைகளால் வேதனையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய …

மேலும் .....

‘இரண்டாவதும் பெண் குழந்தை’ பிறந்ததால் விரக்தி: 17 முறை குழந்தையை குத்தி கொன்ற கொடூர தாய்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தாய் ஒருவர் அவளுடைய நான்கு மாத குழந்தையை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேரந்தவர் நேஹா கோயல்(35). இவருக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது இரண்டாவது ஆண் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பல பூஜைகளை செய்துள்ளார் கோயல். மேலும் வாடகை தாய் மூலமும் முயன்றுள்ளார். ஆனால் …

மேலும் .....